குண்டுவெடிப்பில் பலியானோரின் சடலங்கள் தோண்டி எடுப்பு : டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 08, 2019, 02:53 AM
கடந்த ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்த மருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடொன்றில், சஹ்ரான் குழுவினரும் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில், அவர்களை படையினர் சுற்றி வளைத்தனர்.
கடந்த ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்த மருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடொன்றில், சஹ்ரான் குழுவினரும் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில், அவர்களை படையினர் சுற்றி வளைத்தனர். இதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையிலும், தற்கொலைக் குண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்ததன் காரணமாக அந்த வீட்டில் தங்கியிருந்த 15 பேர் உயிழரிந்தனர். இந்நிலையில் சில சந்தேகத்தின் அடிப்படையில், சடலங்களை மரபணு பகுப்பாய்வு செய்ய அம்பாறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, இவற்றில் சில சடலங்கள் நீதிபதி அசங்க ஹெட்டிவத்த முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

அடுத்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் : முறைப்படி பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார்.

23 views

மர்லின் மன்றோ சிலை திருட்டு : மர்ம நபர் கைவரிசை ?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ சிலை திருடப்பட்டுள்ளது.

27 views

ரஷ்யா : உணவைத் தேடி இடம்பெயர்ந்த பனிக்கரடி - அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த சோகம்

ரஷ்யா நாட்டின் சைபீரியாவை அடுத்த நோரில்ஸ்க் தொழில்துறை நகருக்குள் புகுந்த அரிய வகை பெண் பனிக்கரடி ஒன்று உணவு தேடி அலைந்து திரியும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

31 views

வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடன் பொழுதுப் போக்கு பூங்கா

வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் நவீன ராட்டினங்களுடனான பொழுதுப் போக்கு பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.

13 views

சீனாவில் நிலநடுக்கம் - 6 பேர் பலி : ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

33 views

பென்சில்வேனியா மாகாணத்தில் பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.