செல்போனை திருடிய இளைஞர் கைது : சி.சி.டி.வி. கேமிராவில் திருடிய காட்சி சிக்கியது
பதிவு : ஜூன் 08, 2019, 02:39 AM
சென்னையில் டிப் டாப்பாக உடை அணிந்து செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து விலை உயர்ந்த செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்
சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டது. இது தொடர்பான புகார் குறித்து போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் டிப் டாப்பாக உடை அணிந்து செல்போன் கடையில் எத்தனை பேர் உள்ளனர் என்று சுற்றி பார்க்கிறார். பின்னர், கூட்டம் அதிகமாக இருக்கும் போது, தமது மனைவியுடன் வரும் அந்த இளைஞர், செல்போனை வாங்குவது போல் நடித்துள்ளார். விற்பனையாளர்கள் மற்ற வாடிக்கையாளர்களுடன் பேசும் போது, விலை உயர்ந்த செல்போனை தனது பையில் யாருக்கும் தெரியாமல்  வைத்து கொண்டு பின்னர் வாங்குவதாக கூறி திருடுகிறார். . இந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, செல்போன்களை திருடிய இளைஞரின் பெயர் ஆருண் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அரூணை போலீசார் கைது செய்தனர். இந்த திருட்டில் ஆரூணின் மனைவிக்கு பங்கு இல்லை என்பது தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்யவில்லை. ஆருணிடமிருந்து விலை உயர்ந்த 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2254 views

பிற செய்திகள்

சர்வதேச உணவு உற்பத்தி முறை குறித்த கருத்தரங்கம் - மத்திய அமைச்சர் ராமேஷ்வர் டெலி, அமைச்சர் காமராஜ் பங்கேற்பு

சர்வதேச உணவு உற்பத்தி முறை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.

1 views

ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சுகனேஷ்

இங்கிலாந்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் சுகனேஷ், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

12 views

139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,

5 views

சென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.

25 views

கோயில் பூசாரிகள் அன்னதானம் சாப்பிட்டதில் தகராறு - மாற்றுச் சமூகத்தினர் தாக்கிவிட்டதாக போலீஸில் புகார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சாதிய மோதலை தூண்டுவதாக டி.எஸ்.பி.யை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

80 views

தீவிரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு தீவிரம்

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பாபு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.