ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு 20 சதவீதம் குறைப்பு
பதிவு : மே 30, 2019, 07:24 AM
பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் இதுவரை பெற்று வந்த 70 விழுக்காடு பதவி உயர்வு தற்போது 50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் தற்போது 70 விழுக்காடு பதவி உயர்வு பணிமூப்பு அடிப்படையிலும், 30 விழுக்காடு போட்டித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 50 விழுக்காடு இடங்கள் போட்டித்தேர்வு மூலமாகவும், 50 விழுக்காடு இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் என்று உத்தரவிட்டுள்ளார். ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி இந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும்  உத்தரவிட்டுள்ளார். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என நேற்று உத்தரவிட்ட நிலையில், பதவி உயர்வையும் 20 விழுக்காடு குறைத்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

32 views

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.

227 views

பிற செய்திகள்

ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு : சட்டரீதியாக சந்திப்பார் - காங்கிரஸ் நிர்வாகிகள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப . சிதம்பரம் தம்மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திப்பார் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

9 views

விவசாயிகளுக்கு 20 ஆயிரம் மின் இணைப்புகள் - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இருபதாயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

6 views

சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா? : "வீண் பழி போடுகிறார்" - நடிகை ரோஜா கண்டனம்

ஆந்திராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

5 views

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

11 views

நூலகத்தில் "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவு - அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்

சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள வட்டார நூலகத்தில் புதுப்பிக்கப்பட்ட "குழந்தைகள் வாசகர்கள்" பிரிவை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

6 views

சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடராஜன்

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.