கழிப்பறைகளாக மாறும் தண்டவாளங்கள் - ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
பதிவு : மே 27, 2019, 02:44 AM
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ஆண்டுதோறும் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதில் சேலம் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 46 பேரும், தர்மபுரியில் 9 பேரும், ஜோலார்பேட்டையில் 35 பேரும், காட்பாடியில் 25 பேரும், ஓசூரில் 9 பேர் என மொத்தம் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் - விருத்தாசலம் மார்க்கத்திலும், சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கத்திலும் ரயில்வே தண்டவாளத்தை சுற்றி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குடியிருப்புவாசிகள் தண்டவாளத்தை கழிப்பறையாக உபயோகிக்கும் போது தான் அதிகம் பேர் ரயிலில் அடிபட்டு பலியாகின்றனர், முக்கியமாக காலை பொழுதில். 

இதனை தவிர்க்க ரயில்வே துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன . இருப்பினும் விழிப்புணர்வுகள் தண்டவாளத்தை கழிப்பறையாக பயன்படுத்த நினைக்கும் மக்களின் கவனத்தை பெற இயலவில்லை என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை பலகைகள் தண்டவாளத்தை ஒட்டிய கிராம பகுதிகளில் வைத்தும், கடந்த 4 மாதத்தில் 124 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

இதை தடுக்கும் நோக்கத்தில் அடுத்தக்கட்டமாக ரயிலிலேயே ரோந்து சென்று பயணிகளிடம் அறிவுறுத்தப்படுகிறது. விழிப்புணர்வுகள் பல வகைகளில் ஏற்படுத்தினாலும் மக்கள் அதை அலட்சியமாக கடந்து செல்வதால் உயிர் பலிகள் அநாவசியமாக ஏற்படுவது வேதனையானது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1128 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5319 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1286 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4511 views

பிற செய்திகள்

சென்னை மீனவர்கள் 7 பேர் மாயம்

சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16 views

பூ விற்கும் பெண் கேட்ட கேள்வி - பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

121 views

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - ஜூலை 2 இல் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூலை 2ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

9 views

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நோட்டீஸ் - மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக, வங்கி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியதால், விவசாயி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

30 views

5 ஆண்டு சட்டப்படிப்பு - கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

5 ஆண்டு சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

25 views

தண்ணீர் தட்டுப்பாடு, காவிரி படுகைக்கும் வரும் - பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, காவிரி படுகைக்கும் வரும் அபாயம் உள்ளதாக மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.