திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் குடிநீர் டேங்க் விழுந்து சிறுமி உயிரிழப்பு
பதிவு : மே 26, 2019, 07:04 PM
திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் டிராக்டரில் இணைக்கப்பட்ட குடிநீர் டேங்க் கழந்து விழுந்ததில் சாகித்யா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே செண்டூர் பகுதியில் டிராக்டரில் இணைக்கப்பட்ட குடிநீர் டேங்க் கழந்து விழுந்ததில்  சாகித்யா என்ற 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிராக்டர் ஓட்டுநர் ஏகாம்பரம் என்பவர் குடிபோதையில் டிராக்டரை ஓட்டி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  சிறுமி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அக்கம் பக்கத்தினர் ஏகாம்பரத்தை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கோயில் திருவிழாவுக்காக பெங்களூருவிலிருந்து செண்டூர் வந்த கன்னியப்பன் என்பவரின் மகள் சாகித்யா உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

254 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2398 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1359 views

பிற செய்திகள்

பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

18 views

திருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்

திருச்சி திரு​வெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.

50 views

"பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார சரிவை ஒப்புக்கொண்டு, சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

29 views

"எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை" - வெங்கய்யா நாயுடு பேச்சு

எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

37 views

உதகை : 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, நீலகிரியில் 2-வது நாளாக அதிரடிப்படை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது.

24 views

தீவிரவாதிகள் ஊடுருவல் - தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் 2-வது நாளாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

200 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.