கொடைக்கானலில் படகு போட்டியுடன் அரங்கேறிய வாத்து பிடிக்கும் போட்டி
பதிவு : மே 26, 2019, 07:00 PM
கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை முன்னிட்டு நட்சத்திர ஏரியில் தனியார் படகு சங்கம் சார்பில் படகுப் போட்டி மற்றும் வாத்து பிடிக்கும் போட்டி நடைபெற்றது.
கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை முன்னிட்டு நட்சத்திர ஏரியில் தனியார் படகு சங்கம் சார்பில் படகுப் போட்டி மற்றும் வாத்து பிடிக்கும் போட்டி நடைபெற்றது.போட்டியில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வாத்தை படகில் இருந்தபடி பிடிக்க முயன்றனர்.பல முறை முயன்றும் யாரும் வாத்தை பிடிக்காத காரணத்தால் வாத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

மேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.

31 views

கொடைக் கானலில் 58 - வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்

கொடைக் கானலில், 58 - வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

67 views

பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்

கோடை விடுமுறையை கொண்டாட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

180 views

பிற செய்திகள்

சென்னை மீனவர்கள் 7 பேர் மாயம்

சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

பூ விற்கும் பெண் கேட்ட கேள்வி - பதில் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை எல்லீஸ் நகரில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

82 views

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு - ஜூலை 2 இல் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், ஜூலை 2ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.

7 views

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக வங்கி நோட்டீஸ் - மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை

நிலத்தை ஜப்தி செய்யப் போவதாக, வங்கி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியதால், விவசாயி ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

24 views

5 ஆண்டு சட்டப்படிப்பு - கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

5 ஆண்டு சட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

21 views

தண்ணீர் தட்டுப்பாடு, காவிரி படுகைக்கும் வரும் - பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, காவிரி படுகைக்கும் வரும் அபாயம் உள்ளதாக மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.