இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் காயம் : உலக கோப்பை தொடரில் இருந்து விலகல்?
பதிவு : மே 25, 2019, 12:07 AM
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. பயிற்சியின் போது அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் தொடரில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.மோர்கன் விலகும் பட்சத்தில் கேப்டன் பொறுப்பை ஜோஸ் பட்லர் கவனிப்பார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

210 views

பிற செய்திகள்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்கா அணி வெளியேறியது

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

277 views

மாநில அளவிலான கூடைபந்து போட்டி : சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் சென்னை சுங்கத் துறை அணி முதல் பரிசை தட்டி சென்றது.

14 views

ரசிகர்களை கவர்ந்த சர்வதேச கிளிஃப் டைவிங் போட்டி

போர்ச்சுகலின் அசோர்ஸ் தீவில் சர்வதேச கிளிஃப் டைவிங் போட்டி நடைபெற்றது.

16 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை

உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

39 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - இந்தியா அணி த்ரில் வெற்றி...

உலக கோப்பை லீக் போட்டியில், ஆப்கானிஸ்தனை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

306 views

சர்வதேச டென்னிஸ் போட்டி : அரையிறுதிக்கு பெடரர் முன்னேற்றம்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.