சிக்கிமில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு
பதிவு : மே 24, 2019, 09:29 AM
சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 17 தொகுதிகளில் எதிர்க்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்சா வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளதால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணியின் பவன் குமார் சாம்லிங் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.வில் ராஜ்ய சபா எம்.பி. பதவி யாருக்கு?

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

764 views

59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 59 மக்களவை தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

33 views

மக்களவை தேர்தல் - ரூ. 1,374 கோடி பறிமுதல்

மக்களவை தேர்தலை முன்னிட்டு, இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், தமிழகத்தில் 91 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் உள்பட 185 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

42 views

பிற செய்திகள்

சிவகங்கை : கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்

சிவகங்கை அருகே கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

4 views

மேலூர் : விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

10 views

மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில், ஆவடியை பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

8 views

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

93 views

திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

13 views

கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

186 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.