சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி
பதிவு : மே 24, 2019, 09:18 AM
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். அவர் பாஜக வேட்பாளர் ஹெச் ராஜாவை 3 லட்சத்து 32ஆயிரத்து 244 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்று கேட்டு கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

மக்களவை தேர்தல் : 5ஆம் கட்ட வாக்குப்பதிவு - 3 மணி நிலவரப்படி பதிவான வாக்கு சதவீதம்

5-ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குகள் விவரத்தை இப்போது பார்ப்போம்...

45 views

வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்

ரமலான் நோன்பை முன்னிட்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரிய வழக்கில், நேரத்தை மாற்ற வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்.

52 views

"சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும்" - டிஜிபியிடம், திமுக சார்பில் புகார் மனு

சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

29 views

பிற செய்திகள்

சிவகங்கை அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் மீது தாக்குதல் :ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

சிவகங்கையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியதாக கூறி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 views

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு : கோயில் நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் பக்தர்களுக்கு ஊழியர்களே முதலுதவி சிகிச்சை அளிக்க பயிற்சி வழங்கப்படுவதாக கோயில் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

5 views

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விதிமுறைகள் அறிவிப்பு

தென்னிந்த நடிகர் சங்க தேர்தலின் போது, வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

6 views

தமிழகத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம்

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை விதிக்கும் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளில் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க ​வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

7 views

ஜூலை 5 -ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்

அடுத்த மாதம் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.