மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை
பதிவு : மே 23, 2019, 04:47 AM
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய  குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மீனவகுப்பம் பகுதியை சேர்ந்த 5ஆம் வகுப்பு படிக்கும் கமலி ஸ்கேட்டிங் சறுக்கு விளையாட்டில் சிறந்து விளங்குவதை கண்டு அப்பகுதி மக்கள் வியந்தனர். மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த ஸ்கேட்டிங் வீரர் ஜேமி தாமஸ், சிறுமியின் சறுக்கு  விளையாட்டை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார். இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த  இயக்குநர் ஷாஷா என்பவர் கமலி வாழ்க்கை சூழல் குறித்து குறும்படம் தயாரித்துள்ளார். அது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்  சீனாவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் சிறுமி கமலி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1253 views

பிற செய்திகள்

மாலையில் பலூன் வியாபாரம் : பகலில் திருட்டு

ஜோலார்பேட்டை பகுதியில் மாலை வேளையில் பலூன் வியாபாரம் செய்யும் வட மாநில பெண்கள் 5 பேர் பகல் நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

6 views

வாஞ்சிநாதன் நினைவு தினம் : மக்கள் அஞ்சலி

கோவில்பட்டி அருகே உள்ள மணியாச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 108 - வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

8 views

தற்கொலை படை தாக்குதல் : சதிமுறியடிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

10 views

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பிள்ளைகள்

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 12 வயதான சிறுமியும் அவரது தம்பியும் மனு அளித்தனர்.

32 views

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுகவே போட்டியிடலாம் - பாலகிருஷ்ணன்

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க.வே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

47 views

சோழர் கால பெருமாள் சிலை கண்டெடுப்பு : திருடப்பட்ட சிலையா ? - போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆயிரம் ஆண்டு காலம் பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.