சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டி : ஓமலூர் அணி சாம்பியன்
பதிவு : மே 21, 2019, 08:48 PM
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஓமலூர் அணி கைப்பற்றியது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்து சண்டை போட்டியில் ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை ஓமலூர் அணி கைப்பற்றியது. ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு பரிசுகள், சான்றிதழ் மற்றும் சுழற்கோப்பை வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

133 views

தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

121 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1256 views

பிற செய்திகள்

பிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் : உருகுவே அணி அபார வெற்றி

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஈக்குவேடார் அணியை வீழ்த்தியது

4 views

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த விமான பந்தயம்...

ரஷ்யாவில் நடைபெற்ற விமான பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

12 views

காயத்தால் இரண்டு போட்டிகளில் புவனேஷ்வர் குமார் இல்லை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயத்தால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என கோலி தெரிவித்துள்ளார்.

13 views

வரலாற்று தோல்வி - மாற்ற முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தனது ஆதிக்க நடையை தொடர்கிறது. நேற்றைய போட்டியில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்....

272 views

கோலி அவுட் சர்ச்சை : விளக்கிய தோனி

உலக கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் முக்கிய தருணத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டமிழந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

3566 views

இந்திய அணி வெற்றி - நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வெர்த் லீவிஸ் விதிகளின் படி ஓவர்கள் குறைக்கப்பட்டன.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.