ஹீரோவே இல்லாத படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
பதிவு : மே 21, 2019, 08:41 PM
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து, புகழ் ஏணியின் உச்சத்தை எட்டிய கீர்த்தி சுரேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் ஹீரோவே கிடையாது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட  திரில் லர் பாணி கதையில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், புதிய படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயங்குவதாக கோலிவுட்டில் செய்தி வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

2493 views

"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" - நடிகர் அருண் விஜய்

மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

184 views

கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

124 views

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

சென்னையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

43 views

பிற செய்திகள்

"பேனர்கள் வைக்க வேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

304 views

"நம்ம வீட்டுப் பிள்ளை" படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

35 views

காதலில் விழுந்த நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மரியாகோவை காதலிப்பதாக தகவல் பரவியது.

343 views

இந்தியன் 2 படப்பிடிப்பை தாமதமின்றி முடிக்க வேண்டும் - படக்குழுவினருக்கு கமல் அறிவுரை

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

354 views

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் விஷால்

நடிகர் விசாலின் 28வது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவையில் நேற்று தொடங்கியது.

8 views

இந்தியன் 2' - ஆந்திராவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

954 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.