டெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்
பதிவு : மே 21, 2019, 11:11 AM
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.   இந்நிலையில்  பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம் டெல்லி  நட்சத்திர ஓட்டலில் இன்று  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கலந்துகொள்கின்றனர்.  அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1610 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5179 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

26 views

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது - மதுசூதனன்

தான் உயிரோடு இருக்கும் வரை, இரட்டை இலையை யாராலும் பறிக்க முடியாது என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை

10 views

எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது" - அனிருத்

ரஜினி, கமல் படங்களுக்கு இசை அமைப்பதின் மூலம், எனது சிறிய வயது ஆசை நிறைவேறி உள்ளது என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

6 views

நீல நிறத்தில் மின்னியதா கடல் அலைகள் ? - சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரை பகுதியில் திரண்டனர்.

8584 views

துலுக்கானத்தம்மன் கோயில் தீமிதி திருவிழா - தீயில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் துலுக்கானத்தம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

31 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

171 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.