ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி - 5 ஒன்றியங்களில் விவசாயிகள் போராட்டம்
பதிவு : மே 20, 2019, 10:47 AM
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி, கோட்டூர்,  திருத்துறைப்பூண்டி,  நீடாமங்கலம், கூத்தாநல்லூர்  ஆகிய 5 ஒன்றியங்களில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர்  மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து விடும் என கூறி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து திட்டத்தை ரத்து செய்ய கோரி போராடி வருகின்றனர். இன்றைய போராட்டத்தில்,  மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் செயலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

53 views

விவசாயிகளின் வேலை சுமையை குறைக்க 13 வயது சிறுவனின் புது கண்டுபிடிப்பு

தெலுங்கானாவை சேர்ந்த 13 வயது சிறுவன் விவசாயிகளுக்கு உதவும் விதமாக புது இயந்திரத்தை தயாரித்துள்ளான்.

118 views

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் : நாளை ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நாளை கையெழுத்தாக உள்ளது.

2240 views

பிற செய்திகள்

அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஸ்டாலின்

தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளில் மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்கள் கைகளில் கிடைத்திட அரசு துரித நடவடிக்கை எடுக்க ​வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

5 views

ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஜே.பி. நட்டாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

39 views

மாலையில் பலூன் வியாபாரம் : பகலில் திருட்டு

ஜோலார்பேட்டை பகுதியில் மாலை வேளையில் பலூன் வியாபாரம் செய்யும் வட மாநில பெண்கள் 5 பேர் பகல் நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

19 views

வாஞ்சிநாதன் நினைவு தினம் : மக்கள் அஞ்சலி

கோவில்பட்டி அருகே உள்ள மணியாச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 108 - வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

10 views

தற்கொலை படை தாக்குதல் : சதிமுறியடிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

17 views

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த பிள்ளைகள்

எங்களின் தாயை கண்டுபிடித்து தாருங்கள் என நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் 12 வயதான சிறுமியும் அவரது தம்பியும் மனு அளித்தனர்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.