மன்னர் கால பழமையான கட்டடங்களில் விரிசல்
பதிவு : மே 20, 2019, 10:04 AM
மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க அரண்மனை கட்டிடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டையில், மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க அரண்மனை கட்டிடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 
இந்த பழமையான கட்டிடங்களின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அதன் வழியாக செடிகள் வளர்ந்து வருகின்றன. செடிகள் மரமாக வளர்ந்து கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பாக அதனை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலைத்தன்மையோடு விளங்கிவரும் பழமையான கட்டிடங்களை பொதுப்பணித்துறை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

புதுக்கோட்டை : 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 68 வயதான முதியவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1009 views

புதுக்கோட்டை : தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றக்கோரி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கொல்லன்வயல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த கிருஷ்ணவேணி என்பவர், தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாக வந்ததை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் அப்பகுதியினர் ஈடுபட்டனர்.

43 views

புதுக்கோட்டை அருகே நடந்த வழுக்கு மரம் ஏறும் போட்டி : ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள திருமலர்ச்சி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது.

20 views

பிற செய்திகள்

அண்ணாவின் 111வது பிறந்த நாள் - மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

2 views

ஒரே சமயத்தில் 3 பெண்களுடன் காதல் : சினிமாவை மிஞ்சும் எதிர்பாராத திருப்பங்கள்...

காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடி, தன் பெற்றோரிடம் பணம் பறிக்க முயன்ற பெண், அதே காதலனுடன் சேர்த்து சிறைக்கு அனுப்ப‌ப்பட்டுள்ளார்.

2830 views

மதுரை : மழை வேண்டி மஞ்சு விரட்டு போட்டி

மதுரை மாவட்டம் தாமரைப்பட்டியில் மழை பெய்ய வேண்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

8 views

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

33 views

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை : குலசேகரமுடையார் கோவிலில் மீண்டும் நிறுவ ஏற்பாடு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை மீண்டும் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

15 views

அண்ணாவின் 111வது பிறந்த நாள்: அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.