இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் : கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பதிவு : மே 20, 2019, 12:35 AM
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்  கமல்ஹாசனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர், திடீரென கமல்ஹாசனின் உருவபொம்மையை கொண்டு வந்து காலணியால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

காமராஜர் ரசிகரின் மகன் நான், அவர் மடியில் வளர்ந்தவன் - கமல்ஹாசன்

அனைவருக்கும் கல்வி என்ற முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கனவை கலைத்து விட கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

58 views

மாட்டுக்கறி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவு : புகார் அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்

நாகையில் மாட்டுக்கறி சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்த இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.

53 views

அனைத்து மதத்தின் குறைகளையும் சொல்ல வேண்டும் - ஸ்டாலினுக்கு காடேஸ்வர சுப்பிரமணியன் அறிவுரை

ஒரு மதத்தை மட்டும் குறை சொல்லாமல் அனைத்து மதத்தின் குறைகளையும் ஸ்டாலின் சொல்ல வேண்டும் என காடேஸ்வர சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

233 views

பிற செய்திகள்

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

204 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

25 views

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

73 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

39 views

நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.

35 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.