ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண்
பதிவு : மே 19, 2019, 03:49 PM
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களிக்க செல்லும் போது காவலர்கள் உதவியாக இருந்ததாக சொர்ணலட்சுமி தெரிவித்தார். 

பிற செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

109 views

சமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி

சமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.

45 views

99 வயது பாட்டியின் கொரோனா கால உதவி...

முதியவர்கள் எல்லோரும் கொரோனா வைரஸிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.

56 views

தேயிலை உற்பத்தி - 100% பணியாளர்களை வைத்து கொள்ள மேற்குவங்க அரசு அனுமதி

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் தேயிலை உற்பத்தியை பெருக்கும் வகையில் 100 சதவீத பணியாளர்களை அனுமதிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது ஊரடங்கு காரணமாக தேயிலை பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது.

16 views

டெல்லி- குர்கிராம் எல்லையில் சோதனை தீவிரம்

டெல்லியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

62 views

மருத்துவ பணியாளர்களுக்கு ஷூ வழங்கிய கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மருத்துவ பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்களுக்கு ஷூக்களை வழங்கியுள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.