தாம்பரம் - செங்கோட்டை ரயிலை உடனே இயக்க பயணிகள் கோரிக்கை
பதிவு : மே 18, 2019, 02:38 AM
தாம்பரம் - செங்கோட்டை இடையே உடனடியாக ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம் ரயில் நிலையத்தில் இன்று, தெறகு ரயில்அவ திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தரவேண்டும் என அவரிடம், ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.மேலும், தாம்பரம் - செங்கோட்டை, தூத்துக்குடி -சென்னை ரயிலையும் விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,தினசரி திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர். இதேபோன்று, இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைகளை நீட்டித்து தர வேண்டும் என்றும் கோரியுள்ளதாக ரயில்வே சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.