டெல்லியிலிருந்து ரூ.20 லட்சத்துடன் வந்த அ.தி.மு.க. எம்.பி : வருமான வரித்துறை விசாரணை
பதிவு : மே 18, 2019, 02:21 AM
மாற்றம் : மே 18, 2019, 02:59 AM
டெல்லியிலிருந்து 20 லட்சம் ரூபாயுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
டெல்லியிலிருந்து 20 லட்சம் ரூபாயுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, ஆரணி தொகுதி அ.தி.மு.க., எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் . இந்த பணத்தை தனது வங்கி கணக்கிலிருந்து எடுத்து வந்ததாகவும்,  தனது மகளின் படிப்பு செலவுக்கு எடுத்து வந்ததாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் செஞ்சி ஏழுமலை விளக்கமளித்தார். மேலும் அதற்கான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து அவரை பணத்துடன் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.

பிற செய்திகள்

அனுமதியின்றி மணல் கடத்தல் - 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட ஐயங்கார் குளம் கிராமத்திலுள்ள ஏரியில் அனுமதியின்றி மணல் கடத்தல் சம்பவம் நடந்தது.

16 views

வேலூர் : மாற்றுத்திறனாளிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான வெங்கடேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருபதாயிரம் ரூபாய் அளித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்துள்ளார்.

75 views

"வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பை சுருக்கக் கூடாது" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை

வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

45 views

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்தது...

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,891 கனஅடியாக சரிந்துள்ளது.

11 views

ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை விட்டு சென்ற வாடிக்கையாளர் - ரூ.10, 000 மீட்பு - போலீசாரிடம் ஒப்படைப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் ஏடிஎம் எந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்காமல் சென்றதால் அடுத்து பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார்..

9 views

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.