சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல்
பதிவு : மே 18, 2019, 12:57 AM
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பு மற்றும் துபாய் ஆகிய இடங்களில் இருந்து வந்த இரு விமான பயணிகளை சோதனை செய்தனர். அதில் மும்பை பெண் உள்பட 25 பயணிகள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அதிகாரிகள் தனி அறையில் அவர்களை சோதனை செய்தனர். அதில், மும்பை பெண் உள்பட 25 பேரும் தங்கள் உள்ளாடைக்குள்  தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை  அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 25 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை

புதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

15 views

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

61 views

பிற செய்திகள்

ஸ்டாலினுக்கு இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாழ்த்து

இலங்கை வருமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

22 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

12 views

சென்னை : சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது

சென்னை பல்லாவரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 views

நாகப்பாம்பை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்திய பாம்பு பிடி வீரர்...படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு...

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தில் மக்களை பயமுறுத்தி வந்த நாகப்பாம்பை, பாம்பு பிடி வீரர் யுவராஜ் லாவகமாக பிடித்தார்.

286 views

மேகாலயாவில் தமிழக ராணுவ வீரர் மரணம்

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் பணியாற்றி வந்த தமிழக ராணுவ வீரர் மாரீஸ்வரன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

212 views

வரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.