கோட்சேவை தேச பக்தர் என்று கூறுவதா? - சாத்வி பிரக்யாவுக்கு பிரதமர் மோடி கண்டனம்
பதிவு : மே 18, 2019, 12:29 AM
கோட்சேவை தேச பக்தர் என்று பா.ஜ.க. வேட்பாளர் சாத்வி பிரக்யா கூறியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோட்சேவை தேச பக்தர் என்று பா.ஜ.க. வேட்பாளர் சாத்வி பிரக்யா கூறியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சாத்வியின் பேச்சை ஒரு போதும் மன்னிக்க முடியாது என்று கண்டித்துள்ளார். இது போன்ற கருத்துக்களை பேசுவதற்கு முன் ஒரு முறைக்கு நூறு முறை யோசித்து பேச வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். தமது பேச்சுக்கு சாத்வி பிரக்யா மன்னிப்பு கேட்டுவிட்டாலும், அவரை மன்னிக்க மனம் மறுக்கிறது என்று பிரதமர் மோடி சாடியுள்ளார். சாத்வியின் பேச்சு மேம்பட்ட சமூகத்தின் பேச்சு அல்ல என்றும் பிரதமர் மோடி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் அமித்ஷா வாகனம் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் அவரது வாகனம் மீது தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

976 views

பிற செய்திகள்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கும் பிரதமர் மோடி...

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்னைமயுடன் வெற்றி பெற்றது.

37 views

பாஜக அமோக வெற்றி... எதிர்கட்சி தலைவர் இல்லாத மக்களவை

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 92 இடங்களை மட்டுமே பிடித்து, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

576 views

பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மோடி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல் .கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

413 views

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

1355 views

சிக்கிமில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

50 views

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.