பெருந்துறை அருகே ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் கொள்ளை
பதிவு : மே 17, 2019, 11:51 PM
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் கதவை உடைத்து, 20 பவுன் தங்க நகை மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வீட்டின் அருகே தோப்புபாளையத்தில் வசிக்கும், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பேக்கரியின் கூரையை உடைத்து பணம், தங்கக்காசு கொள்ளை

புதுச்சேரியில் பேக்கரியின் மேற்கூரையை உடைத்து, 5லட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

15 views

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

59 views

பிற செய்திகள்

கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல் : குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு

கரூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

2 views

ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

7 views

வரும் கல்வி ஆண்டில் 10, 12ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்

வரும் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.

6 views

கமல் மீதான புகாருக்கு வீடியோ ஆதாரம் கேட்டுள்ளோம் - சத்யபிரத சாஹூ

கமல்ஹாசன் மீதான புகார்களை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரம் கேட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

8 views

மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது - ம.நீ.ம. தலைவர் கமல் சமூக வலைத்தளத்தில் பதிவு

மக்களின் முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

6 views

மே 23-க்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் - ஸ்டாலின்

மே 23-க்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் ஆட்சியை கவிழ்க்க வேண்டியதில்லை அது தானாகவே கவிழ்ந்து விடும் என்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.