தமிழிசை வதந்திகளை பரப்பு​கிறார் - திருநாவுக்கரசர் புகார்
பதிவு : மே 17, 2019, 04:37 AM
தமிழிசை வதந்திகளை பரப்புவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
பாஜக தோல்வி அடையும் என்ற பயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை வதந்திகளை பரப்புவதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.