மே-23க்கு பிறகு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் - ஸ்டாலின்
பதிவு : மே 17, 2019, 02:42 AM
சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்
இடைத்தேர்தல் நடைபெற்ற 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும், வரும் 19 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள  4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்று உறுதிபட தெரிவித்தார். மே 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை பிறகு மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமையும் என்று அவர் கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்று அண்ணா மீது ஆணையிட்டு கூறுவதாகவும்   ஸ்டாலின் தெரிவித்தார்

பிற செய்திகள்

மீனவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கக் கோரி வழக்கு - கோரிக்கையை ஏற்க இயலாது என முடித்து வைத்த நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8 views

26 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் - கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

5 views

10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்

விழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

5 views

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 views

கல்லூரி முதல்வர் கொலை வழக்கு - மறுவிசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி கல்லூரி முதல்வர் கொலை தொடர்பாக மறுவிசாரணை நடத்த கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்துவைத்தது.

7 views

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.