சித்தராமையா வளையல் அணிந்துகொள்ளட்டும் - பா.ஜ.க தலைவரின் பேச்சால் சர்ச்சை
பதிவு : மே 17, 2019, 02:15 AM
எம்எல்ஏக்களை கையாள முடியவில்லை என்றால் சித்தராமையா வளையல் அணிந்துகொள்ளட்டும் என்று கரன் லாஜே கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள சிஞ்சோலி மற்றும் குந்தகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இறுதி கட்ட பிரச்சாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். அந்த வகையில், ஹூப்பளியில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் சோபா கரன்லாஜே, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை கையாலமுடியவில்லை என்றால் சித்தராமையா வளையல் அணிந்து கொள்ளட்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சோபாவின் பேச்சுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்புக் தலைவர் சித்தராமையா, வளையல் அணிந்தவர்கள் எல்லாம் பலவீனமானவர்கள் அல்ல. உங்களது பேச்சு பெண்களை இழிவுபடுத்துவது போல் அமைந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

5 மாநிலங்களில் இருந்து விமானங்கள் இயக்க தடை - எடியூரப்பா தலைமையிலான கூட்டத்தில் முடிவு

கர்நாடகா மாநிலத்திற்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் இருந்து விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

204 views

பிற செய்திகள்

இந்தியாவை விட்டு அமெ​ரிக்கா சென்ற நடிகை சன்னி லியோன்

ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தனது குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை சன்னி லியோன், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றார்.

14 views

திருமலைக்கு செல்ல அரசு பேருந்துகள் தயார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திருமலைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆந்திர போக்குவரத்து கழகம் தீவிரமாக செய்து வருகிறது.

71 views

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

9 views

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு

ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிக்கி தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

8 views

மூடப்பட்ட எல்லைகளை திறக்கும் விவகாரம் - "6 லட்சம் ஆலோசனைகள்"

மூடப்பட்ட எல்லைகளை திறப்பது குறித்து, இதுவரை 6 லட்சம் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

9 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.