டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபானத்தில் குப்பை இருந்ததால் அதிர்ச்சி
பதிவு : மே 17, 2019, 01:44 AM
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வாங்கிய பீரில் குப்பைகள் இருந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் தங்கவேல். வழக்கம் போல் துப்பரவு பணியை முடித்துவிட்டு புலியகுளம் பங்கஜாமில் மில்ஸ் சாலையில் உள்ள டாஸ்மார்க் பாரில் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் வாங்கிய பீரில்  தோல் போன்ற குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடை ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதனால் பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மளிகை கடை, ஹோட்டலில் சோதனை செய்யும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், டாஸ்மாக் கடையில் மதுபானம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு நடத்துவதில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

மாநகராட்சி ஊழியர் வேடத்தில் மதுபாட்டில்களை கடத்திய வழக்கறிஞர்கள் - மதுபாட்டில்களை பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை

சென்னையில் மாநகராட்சி ஊழியர் வேடத்தில் மதுபாட்டில்களை கடத்திய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

20 views

பிற செய்திகள்

புழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை

புழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.

21 views

புதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

23 views

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்

தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.

32 views

மே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

17 views

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு

மதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

18 views

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

85 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.