திண்டுக்கல்லில் மளிகை கடை மற்றும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 260 கி. போதை பொருள் பறிமுதல்
பதிவு : மே 17, 2019, 01:12 AM
திண்டுக்கல்லில் மளிகை கடை மற்றும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 260 கிலோ போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசின் தடையை மீறி திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், நாகராஜன் என்பவர்  கடையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், சிக்கிய,  குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு இரண்டரை லட்ச ரூபாய் ஆகும். 

பிற செய்திகள்

ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிற​ப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.

9 views

தனியார் மருத்துவமனை கட்டண விவரம் - அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

10 views

"ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது" - தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல்

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

134 views

காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டு எழுந்தது.

368 views

ஜெ.அன்பழகன் உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

12 views

"சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தொற்று இல்லை" - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் 6 ஆயிரத்து 536 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் 84 சதவகித தெருக்களில் கொரோனா தொற்று இல்லை என, சிறப்பு அதிகரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.