நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்த விவகாரம் : சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி. பணியிட மாற்றம்
பதிவு : மே 16, 2019, 01:00 AM
தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் ஐ.ஜி.செந்தாமரை கண்ணன் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக நீதிமன்றத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்த விவகாரத்தில் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் ஐ.ஜி.செந்தாமரை கண்ணன் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை காவல் தலைமையிட ஐ.ஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

243 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2349 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1350 views

பிற செய்திகள்

கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வழக்கு

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

37 views

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

8 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

37 views

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

525 views

"லட்சியங்களோடு மாணவிகள் வாழ வேண்டும்" - கமலாசத்தியநாதனை நினைவுகூர்ந்த முதலமைச்சர்

இந்தியாவில் முதல் பெண் பத்திரிகை தொடங்கிய கமலா சத்தியநாதனை போல் மாணவிகள் லட்சியத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

16 views

"ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" - ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஓடி ஒளியாமல், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.