மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேரணியில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு எதிர்ப்பு - டெல்லியில் பாஜகவினர் நூதன போராட்டம்
பதிவு : மே 16, 2019, 12:54 AM
மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேரணியில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லி ஜந்தர்மந்தரில் பாஜகவினர் நூதன போராட்டம் நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேரணியில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, டெல்லி ஜந்தர்மந்தரில் பாஜகவினர் நூதன போராட்டம் நடத்தினர். இதில மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்த்தன், விஜய் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாயின் மீது விரல் வைத்தும், கையில் கருப்பு கொடி கட்டியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10165 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1836 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5227 views

பிற செய்திகள்

பிரதமர் மோடி - ப. சிதம்பரம் முற்றி நிற்கும் வார்த்தைபோர்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை மையமாக வைத்து டெல்லி அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான அரசியல் போர் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...

3177 views

"நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா?" - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தால், நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

81 views

சிதம்பரம் மீதான நடவடிக்கை : "அரசியல் காழ்ப்புணர்வே காரணம்" - ஸ்டாலின்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

35 views

"தோல்விகளை சுட்டிக்காட்டியதால் அரசு பழிவாங்கும் நடவடிக்கை" - மோடி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

25 views

"அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது" - ராகுல்காந்தி கண்டனம்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

37 views

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.