குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை
பதிவு : மே 15, 2019, 04:30 PM
குலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த குலசேகரநல்லூரில், நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து தந்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பான நீரும் நிலமும் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த பிரச்சினையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று, சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். தேர்தலுக்கு பிறகு குலசேகரநல்லூர் பகுதியில் சிறுநீரகக் கோளாறு சிகிச்சைக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும் என தமிழிசை கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலின் புலியாக இல்லாமல் பூனையாக இருப்பதே கவலை - தமிழிசை

ஸ்டாலின் தன் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டிருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

208 views

ஜம்மு காஷ்மீர் குறித்த அறிவிப்பு நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி - தமிழிசை

ஜம்மு காஷ்மீர் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு, நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி என தமிழிசை தெரிவித்துள்ளார்.

52 views

குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு

குடிநீர் பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

36 views

பிற செய்திகள்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

52 views

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆறுதல்

தேனி மாவட்டம் போடி அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

5 views

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் : திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் 141 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

19 views

புகழேந்தியின் பெயரை நீக்கினார், தினகரன்

அமமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டுள்ளார்.

160 views

"இந்தி திணிப்பை எதிர்த்து செப்டம்பர் 20-ம் தேதி திமுக போராட்டம்"

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசை கண்டித்து, திமுக சார்பில், வருகிற 20 ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6 views

இந்தி மொழி விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? : முதலமைச்சர் விளக்கம் அளிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

கன்னட மொழியே தங்களது மாநிலத்தின் பிரதான மொழி என கர்நாடக முதல்வர் டிவிட்டர் மூலம் பதிவிட்டுள்ள நிலையில், இந்தி மொழி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறத்தைகள் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.