பிரியங்கா வந்த போது மோடி மோடி என முழங்கிய பா.ஜ.க.வினர் : காரில் இருந்து இறங்கி வந்து வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி
பதிவு : மே 15, 2019, 09:32 AM
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து காரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வந்த போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், மோடி மோடி என முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து காரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  வந்த போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், மோடி மோடி என முழக்கம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். அவர்களை கடந்து சென்ற பிரியங்கா காந்தி, காரை நிறுத்தி இறங்கி சென்றார். பா.ஜ.க. தொண்டர்களிடம் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி, நீங்கள் நீங்களாக இருங்கள், நான் நானாக இருக்கிறேன் என கூறிய படி வாழ்த்து தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழல் உருவானது.

தொடர்புடைய செய்திகள்

பதவியேற்ற பிறகு முதன் முறையாக உத்தரபிரதேசம் சென்றார் பிரியங்கா காந்தி

கட்சி பொறுப்பேற்ற பிறகு, உத்தர பிரதேசத்துக்கு பிரியங்கா காந்தி வதேரா முதன் முறையாக சென்றார்.

132 views

பிரியங்கா காந்திக்கு பொறுப்பு : மோடியின் பதற்றத்தில் பயத்தை புரிய முடிகிறது - திருமாவளவன்

தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைவில் தி.மு.க குழுவிடமிருந்து அழைப்பு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

74 views

பிற செய்திகள்

மோடி அமைச்சரவை - யாருக்கு வாய்ப்பு?

பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெற யார், யாருக்கு வாய்ப்பு உள்ளது?

1 views

பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

167 views

"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்" - நிதின் கட்கரி உறுதி

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

683 views

முதல் முறையாக எம்.பி ஆனவர்கள் 276 பேர்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 276 பேர் புதுமுகங்களாக தேர்வாகியுள்ளனர்.

65 views

சந்திரபாபு நாயுடுவை கலங்கடித்த மூன்று 23...ஜெகன்மோகன்ரெட்டி கலகலப்பு பேச்சு...

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர்.கட்சி எம்.எல்.ஏ.க்கள் 23 பேரை இழுத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு, இம்மாதம் 23ஆம் தேதி 23 எம்.எல்.ஏக்களை மட்டுமே கடவுள் வழங்கியிருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

782 views

ஜெகன் மோகன் ரெட்டி 30ஆம் தேதி முதல்வராக பதவியேற்பு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

இதனிடையே, பதவியேற்பு விழாவுக்காக, அமராவதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.