பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள்
பதிவு : மே 15, 2019, 12:43 AM
தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட  குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் 556 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் 4 கோடியே 23 லட்சம் மக்களுக்கு நாள்தோறும்  ஆயிரத்து 856 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.  இந்த ஆண்டு சராசரியை விட 69 விழுக்காடு மழை குறைவாக பெய்துள்ளதால் தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகளை குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

137 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

956 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1318 views

பிற செய்திகள்

அமளி இல்லை....ஆர்ப்பாட்டம் இல்லை.... ஆக்கப்பூர்வமாக நடந்த சட்டப்பேரவை தொடர்....

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளும் அதிமுகவுடன், பிரதான கட்சியான திமுக கைகோர்த்து செயல்பட்டதன் காரணமாக, பல முக்கிய விஷயங்களில் இரு கட்சிகளும் சாதித்துள்ளன.

2 views

இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்...

அத்திவரதர் உற்சவத்தின் 21வது நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் காட்சி தந்து வருகிறார்.

7 views

"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

14 views

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்

சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

31 views

இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா? : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா, தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.

19 views

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் : கும்பகோணத்தில் சிலை வைக்க ரசிகர்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அமைக்க, சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.