கமலஹாசன் தனது கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் - செல்லூர் ராஜூ
பதிவு : மே 15, 2019, 12:03 AM
மாற்றம் : மே 15, 2019, 06:07 AM
கமலஹாசன் தனது கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் தனது  கட்சியை கலைத்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கமலுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது என்றும் விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

806 views

பிற செய்திகள்

"எம்.எல்.ஏ, எம்.பி. பதவி எனக்கு தேவையில்லை" - தங்க தமிழ்செல்வன் பேச்சு

"தேனியில் ரூ. 550 கோடி செலவு செய்து அதிமுக வெற்றி"

73 views

ஜெயலலிதாவை தரம் தாழ்ந்து நான் விமர்சித்தது இல்லை - ஸ்டாலின்

எம்.ஜி.ஆர் விழாவில் அவர் புகழை பாடாமல் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், தங்களை விளம்பரம் செய்துகொண்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

889 views

"நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை" - தமிழக காங். தலைவர் அழகிரி

வட இந்தியாவிற்கு தமிழை கொண்டு செல்ல முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்

14 views

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் காமராஜ்

ஹைட்ரோ-கார்பன் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

11 views

"தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது?" - கனிமொழி கேள்வி

தமிழை வளர்க்க மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

21 views

சேலம் கொங்கணாபுரம் அருகே 2 புதிய பாலங்கள் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.