இந்துக்களை வம்புக்கு இழுக்கிறார் கமல் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பதிவு : மே 14, 2019, 03:34 PM
கமல் வருத்தம் தெரிவித்தால் கருத்தை வாபஸ் பெற தயார் தமது கருத்தையும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை தூண்டும் வகையிலும், ஒரு மதத்தை இழிபடுத்தியும் பேசியதற்காக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால், தமது கருத்தையும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி. ராமலிங்கம்...

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.

36 views

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.

12 views

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் - தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

54 views

பிரதமர் மோடியுடன் ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

202 views

"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்" - நிதின் கட்கரி உறுதி

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

705 views

மக்கள் தீர்ப்பில் இருந்து புதிய அத்தியாயம் துவக்கம் - மதுரை எம்.பி. வெங்கடேசன்

இது மன்னர் ஆட்சி இல்லை என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பாவுக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

145 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.