சினிமா போன்று ஒரே இடத்தில் கூடிய 400 ரவுடிகள் : ரவுடிகளுக்கு, போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை
பதிவு : மே 14, 2019, 02:51 PM
சினிமாவில் வருவது போன்று, 400 ரவுடிகளை ஒரே இடத்தில் அழைத்து, போலீஸ் எஸ்.பி. எச்சரித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் வருவது  போன்ற ஒரு சம்பவம், கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகாவில் நடைபெற்றுள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் 400-க்கும் மேற்பட்ட ரவுடிகளை  அங்குள்ள தார் மைதானத்துக்கு மாவட்ட எஸ்.பி. அஸ்வினி வரவழைத்துள்ளார். அங்கு திரண்ட அவர்களிடம், அனைத்து வகை குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து, அவற்றில் இருந்து ஒதுங்கி இருந்தால், குற்றவாளிகள் பதிவேட்டில் இருந்து உங்கள் பெயர் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரவுடிகளை எச்சரித்து அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்துள்ளது. 

பிற செய்திகள்

இந்தியா Vs சீனா - மோதல் முதல் பேச்சுவார்த்தை வரை...

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

115 views

"சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு" - முதலமைச்சர் பினராயி விஜயன்

ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

62 views

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை - லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் இன்று பேச்சு

இந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

50 views

கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் அறிக்கை அளிக்க கேரள அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

163 views

இந்திய குடிமைப்பணி தேர்வு தேதி அறிவிப்பு

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

69 views

ஆண்டுதோறும் 80 லட்சம் டன் குப்பைகள் - கடலில் இறங்கி தீர்வு காணும் தன்னார்வலர்கள்

ஆண்டுதோறும் சுமர் 80 லட்சம் டன் குப்பைகள் கடலில் சேர்வதாக கூறும் நிபுணர்கள், நிலைமை இப்படியே நீடித்தால் பல பிரச்சனைகளை மனித குலம் சந்திக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.