கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
279 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
149 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
54 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
54 viewsநேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.
7 viewsஅ.தி.மு.க - பா.ஜ.க விபரீத கூட்டணி என்று முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
60 viewsபேரறிவாளனோடு மற்றவர்களையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்றும், காலம் தாழ்த்தாமல் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
11 viewsதமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை கடற்படையை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்
15 viewsதமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இத்தாலிய வீரர்களை போல சிங்கள கடற்படை வீரர்களையும் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
8 views