சோழ மன்னன் கட்டி வைத்த பாழடைந்த கிணற்றில் இருக்கும் அசுத்தமான நீர் : குடிநீராக பயன்படுத்தும் மக்கள்
பதிவு : மே 14, 2019, 11:00 AM
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் வேகாத வெயிலில் பல கிலோ மீட்டர் நடந்து சென்று, தண்ணீர் பிடித்து வருகின்றனர். சோழ மன்னன் கட்டி வைத்த  பாழடைந்த கிணற்றில் இருக்கும் அசுத்தமான நீரையே, குடிநீராக அந்த மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து விரிவாக விவரிக்கிறது இன்றைய நீரும் நிலமும் சிறப்பு தொகுப்பு

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

906 views

பிற செய்திகள்

கணவன் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோட்டில் கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி போலீசார் விசாரணையில் கொலை செய்த‌தை ஒப்புகொண்டுள்ளார்.

3 views

குழந்தைகளுக்கு பெற்றோர் ஒழுக்கத்தை சொல்லித்தர வேண்டும் - பிரபஞ்சன், சமூக ஆர்வலர்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர் குழு ஒன்று, கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பயணம் மேற்கொண்டுள்ளது.

4 views

பாரம்பரிய கார், இருசக்கர வாகன அணிவகுப்பு

திருச்சியில் பழமையான பாரம்பரிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி நடைபெற்றது.

23 views

இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால் போராட்டம்..!

மதுராந்தகம் அடுத்துள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13 views

மேற்கூரையை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்ளை

மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜர் நகரில் பல்பொருள் அங்காடி கடையின் மேற்கூரையை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

ஜூன் 3-ல் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. வகுப்புகள் - தொடக்க கல்வித்துறை உத்தரவு

வரு​ம் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளிலேயே தமிழகத்தில் உள்ள இரண்டாயிரத்து 381 அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே ஜி.,யு.கே ஜி வகுப்புகளை தொடங்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.