"ஹைட்ரோ கார்பன் திட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" - மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
பதிவு : மே 14, 2019, 08:45 AM
புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அளிக்கப்பட்ட உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி விழுப்புரம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அளிக்கப்பட்ட உரிமத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர் குறைந்து விழுப்புரம், புதுவை பகுதிகளில்  குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

869 views

பிற செய்திகள்

தங்கச்சிமடம் : தூயசந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடக்கம்

ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் வேர்காடு மதநல்லிணக்க தூய சந்தியாகப்பர் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 views

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஊஞ்சல் சேவை

காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பௌர்ணமியையொட்டி கோயில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.

11 views

ஒசூர் : மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழப்பு

ஒசூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

24 views

கர்நாடகாவுக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தல் - மதுரையை சேர்ந்த ஒருவர் கைது

தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சொகுசு காரில் கடத்தப்பட்ட 250 கிலோ கஞ்சா மூட்டைகள் ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

15 views

சென்னை : ஒடிசா இளைஞர் அடித்து கொலை - நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை கிண்டி பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத், ஜஸ்வந்த் உள்ளிட்ட 4 பேர் தங்கி தனியார் நிறுவனங்களில் காவலாளி வேலை செய்து வந்தனர்.

24 views

2-வது மனைவி கொலை : கணவருக்கு 5 ஆண்டு சிறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது மனைவியை அடித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.