குழந்தைகளோடு பிச்சையெடுத்த 15 பேரை பிடித்த அதிகாரிகள்
பதிவு : மே 14, 2019, 07:47 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் குழந்தைகளோடு பிச்சையெடுக்கும் நிலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் குழந்தைகளோடு பிச்சையெடுக்கும் நிலை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு வடசேரி புறநகர் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 குடும்பங்களை சேர்ந்த 8 சிறுவர்கள் உட்பட 15 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் மாவட்ட குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நிலையில், சம்பந்தப்பட்ட அலுவலகம் திறக்கப்படாததால் 15 பேரும் சம்பந்தப்பட்ட அலுவலக வாயிலில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2259 views

பிற செய்திகள்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

29 views

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி : தலைமறைவான குடும்பத்தை தேடும் போலீசார்

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

149 views

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

12 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

45 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

57 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.