காயத்துடன் ரத்தம் வடிய விளையாடிய வாட்சன் : வாட்சனுக்கு சென்னை ரசிகர்கள் பாராட்டு
பதிவு : மே 14, 2019, 02:48 AM
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில், மும்பையிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில், மும்பையிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர் வாட்சன் 80 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். இந்நிலையில், வாட்சன் ஃபீல்டிங் செய்யும் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு, 6 தையல் போடப்பட்டதாகவும், அதை மீறி ரத்தம் வடிய வாட்சன் விளையாடியதாக சென்னை அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தன் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடியதற்காக வாட்சனை சென்னை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வெற்றிக் கோப்பையுடன் மும்பை வீரர்கள் ஊர்வலம்

4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

267 views

ஐ.பி.எல். டெல்லி vs மும்பை : மும்பை அணி அபார வெற்றி

ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

52 views

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

ஐ.பி.எல் தொடர் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

66 views

பிற செய்திகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.

5 views

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவன் சக்ஷ்டிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

8 views

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டத்தில் பீல்டிங் செய்த துணை பயிற்சியாளர்

போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்க்கு காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

275 views

தேசிய அளவிலான ஹாக்கி போட்டி : அரையிறுதியில் சென்னை ஐ.சி.எப். அணி தோல்வி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

16 views

உலக கோப்பை கிரிக்கெட் - பயிற்சி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், லண்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

16 views

உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து இன்று அணிகள் மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.