சுற்றுலா பயணிகளை கவர்ந்த பனி சறுக்கு விளையாட்டு
பதிவு : மே 14, 2019, 02:45 AM
நீலகிரி மாவட்டம் உதகையில் பனி சறுக்கு விளைாயாட்டில் சுற்றுலா பயணிகளை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில்  பனி சறுக்கு விளைாயாட்டில் சுற்றுலா பயணிகளை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதற்காக படகு இல்லம் சாலை பொழுதுபோக்கு மையத்தில் பனிக்கட்டிகள் மூலம் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குவியும் சுற்றுலாப்பயணிகள்,  போட்டி போட்டு பனிச்சறுக்கி விளையாடியும், பனிக்கட்டிகளை  ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

779 views

பிற செய்திகள்

"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"

வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 views

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் : கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

திமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.

853 views

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

20 views

ஒசூர் : முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

95 views

கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

1101 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.