அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடிகை விந்தியா பிரசாரம்
பதிவு : மே 14, 2019, 02:34 AM
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து நடிகை விந்தியா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து  நடிகை விந்தியா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தாளமுத்து நகரில் வாக்கு சேகரித்த அவர், அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட அமைச்சராக முடியும் என்று கூறினார். கண்ணாடி போட்டவரெல்லாம்  காந்தியாக முடியாது என்றும், தொப்பி போட்டவரெல்லாம் எம்ஜிஆர் ஆகமுடியாது என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அவர் விமர்சித்தார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

817 views

பிற செய்திகள்

சென்னையில் 4 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் நான்கு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

165 views

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

52 views

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

24 views

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

26 views

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

18 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.