கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி
பதிவு : மே 14, 2019, 02:31 AM
சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் துரை முருகன், திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் வந்திருத்தனர். அப்போது கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட வந்திருந்த பொதுமக்களுக்கு கை கொடுத்த ஸ்டாலின், பின்னர் நினைவிடம் அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்துவிட்டு பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

269 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

232 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1252 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

655 views

பிற செய்திகள்

"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"

வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 views

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் : கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சை கருத்தை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

திமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.

780 views

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

18 views

ஒசூர் : முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

95 views

கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

1100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.