திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்
பதிவு : மே 14, 2019, 01:18 AM
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பெயர் பொருத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
இத்தொகுதியில், பல்வேறு கட்சிகளை சார்ந்த, 47 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் 297 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஆயிரத்து 69 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 357 விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை சரி பார்க்கும் பணி திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீவிரமாக பணிகள் நடைபெற்றது.


பிற செய்திகள்

ஜூன் 1 முதல் தமிழகத்துக்குள் ரயில் சேவை...

ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்திற்குள் நான்கு அதிவிரைவு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

24 views

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்கும் விவகாரம் - வங்கி நிர்வாகிகளோடு முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

31 views

ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீன் ரத்து செய்ய கோரிய மனு - தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

18 views

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

46 views

"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பாராதது" - ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டி

ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை தாமே எதிர்பார்க்கவில்லை என தீபா தெரிவித்துள்ளார்.

38 views

"எப்படி எல்லா கைதிகளும் கழிவறையில் வழுக்கி விழுகின்றனர்?" - காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

காவலரை திட்டியதாக கைது செய்யப்பட்ட தேவேந்திரன் என்பவர் கழிவறையில் வழுக்கி விழுந்த‌து குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

165 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.