அதிமுக எம்.எல்.ஏ. சத்தியா மீது வழக்குப்பதிவு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : மே 13, 2019, 11:33 PM
அதிமுக எம்.எல்.ஏ. சத்தியா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் மீது, வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ. சத்தியா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் மீது, வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 4 ஆம் தேதி, பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் புகுந்து அதிமுக கட்சி நிர்வாகிகளை தாக்கியதாக சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,  பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்தியா உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது 4 வார காலத்திற்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பிற செய்திகள்

ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் பணம் பறிப்பு - செல்போனில் அழைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் காளிதாசனை செல்போனில் அழைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி - மர்ம நபர்கள் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது.

1 views

கொரோனாவுக்கு இலவச சித்த மருத்துவ சிகிச்சை - மாநகராட்சி உதவியுடன் தனியார் கல்லூரியில் பிரத்யேக மையம்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாநகராட்சி உதவியுடன் பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

23 views

சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் இருந்து 340 பேர் சென்னை வருகை

கொரோனா ஊரடங்கால் சவூதி அரேபியா, கத்தார் நாட்டில் சிக்கிய 340 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

45 views

நேரு வீதி மார்க்கெட்டில் ஆட்சியர் ஆய்வு

திண்டிவனம் நேரு வீதியில் அமைந்துள்ள மார்கெட் பகுதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு செய்தார்.

8 views

குப்பைக் கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி

சிதம்பரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு, மர்ம நபர்கள் தீ வைத்த சில மணி நேரத்தில், அணைக்கப்பட்ட நிலையில், அந்த குப்பையில், மீண்டும் தீ பற்றியதால், பொதுமக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.