சூர்யாவுடன் நடிக்கிறார், நயன்தாரா
பதிவு : மே 13, 2019, 08:11 PM
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 39 -வது புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 39 -வது புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார். ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் 63 -வது படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பரில் முடிவடைந்ததும் சூர்யாவுடன் நடிக்க கால்ஷீட் தருவதாக நயன்தாரா உறுதி அளித்துள்ளார். அஜித்தின் விஸ்வாசம் வெற்றியைத் தொடர்ந்து, அதே கூட்டணி,  சூர்யாவின் புதிய படத்திலும் இணைந்துள்ளது.

பிற செய்திகள்

திரையரங்குகளில் பட ரிலீஸ் விவகாரம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

தமிழகத்தில் திரையரங்கு திறக்கப்பட்டால், முதல் படம் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

120 views

பாடல்களில் நவரசம் சேர்த்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் 74வது பிறந்த நாள்...

பின்னணி பாடகராக சிகரம் தொட்ட எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் 74வது பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

34 views

'காட் மேன்' இணைய தொடர் சர்ச்சை : இயக்குநர், தயாரிப்பாளர் ஆஜராக சைபர் கிரைம் போலீஸ் சம்மன்

சர்ச்சையில் சிக்கியுள்ள காட்மேன் இணையதள தொடர் இயக்குனர், தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சைபர் கிரைம் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.

92 views

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்: ரஜினி பாராட்டுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில்

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

42 views

"மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்" - முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1245 views

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம் - மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

512 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.