"அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை" - ஆட்சியர் மகேஸ்வரியிடம் மாணவர்கள் கோரிக்கை மனு
பதிவு : மே 13, 2019, 07:17 PM
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில், தமிழை ஒரு மொழிப்பாடமாக பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கோரி புதுக்கோட்டை ஆட்சியரிடம் மாணவர்கள் அமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில், தமிழை ஒரு மொழிப்பாடமாக பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கோரி புதுக்கோட்டை ஆட்சியரிடம் மாணவர்கள் அமைப்பினர் மனு அளித்துள்ளனர். வெளிமாநிலத்தவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளால், தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட புதுக்கோட்டை ஆட்சியர் மகேஸ்வரி, மாணவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக உறுதி அளித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

773 views

பிற செய்திகள்

4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் : அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

3 views

"திமுக மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" - சத்யபிரதா சாகு உறுதி

4 தொகுதி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 52 புள்ளி 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

23 views

மயிலாடுதுறை : களைகட்டிய தீமிதி திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

50 views

ராணிப்பேட்டை : சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

29 views

திருவண்ணாமலை : ரூ. 4 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது.

18 views

"எல்லோரும் இந்தியர், ஒருதாய் மக்கள்" - நடிகை கஸ்தூரி

சகோதரத்துவத்தை பிளவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.