"நமது பேச்சால் நாட்டை துண்டாட வேண்டாம்" - கமல்ஹாசனுக்கு, நடிகர் விவேக் ஓபராய் வேண்டுகோள்
பதிவு : மே 13, 2019, 05:35 PM
கலை மற்றும் தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு, இந்தி நடிகர் விவேக் ஓபராய் பதிலடி கொடுத்துள்ளார்.
கலை மற்றும் தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு, இந்தி நடிகர் விவேக் ஓபராய் பதிலடி கொடுத்துள்ளார். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களின் ஓட்டுகளை பெற இந்து தீவிரவாதம் என பேச வேண்டிய நிலைக்கு, உயர்ந்த நிலையில் உள்ள நடிகரான தாங்கள் சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வகையில் பேசி நாட்டை பிரிக்க முயல வேண்டாம் என்றும், நாம் ஒற்றுமையாக இருக்கலாம் என்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு விவேக் ஓபராய், வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2246 views

பிற செய்திகள்

"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

31 views

"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

322 views

மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

53 views

கிணற்றில் இருந்த முதலையை மீட்ட அதிகாரிகள்

கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே உள்ள நங்கானூர் என்ற இடத்தில், கிணற்றில் இருந்த முதலையை, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி அதிகாரிகள் மீட்டனர்.

10 views

அசுர வேகத்தில் கரைபுரளும் வெள்ளம் : வீடுகளை உரசிச் செல்வதால் மக்கள் அச்சம்

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மோரி பகுதியில் உள்ள டன் ஆற்றில், அசுர வேகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

16 views

பூடான் அரண்மனையில் கலைவிழாவை ரசித்த மோடி

பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள அரண்மனைக்கு நடைபெற்ற பாரம்பரிய கலைவிழாவை உற்சாகமாக ரசித்தார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.