நக்சல்களுக்கு எதிராக பெண் கமாண்டோ படை : சத்தீஷ்கர் மாநிலத்தில் களமிறங்கிய சிறப்பு படை
பதிவு : மே 13, 2019, 05:29 PM
நாட்டிலேயே முதல் முறையாக நக்சல்களுக்கு எதிராக, பெண் கமாண்டோ படைப்பிரிவு சத்தீஷ்கர் மாநிலத்தில் களமிறங்கியுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக நக்சல்களுக்கு எதிராக, பெண் கமாண்டோ படைப்பிரிவு சத்தீஷ்கர் மாநிலத்தில் களமிறங்கியுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற 30 பெண் கமாண்டோக்கள் அடங்கிய இந்த குழுவினர், நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள பாஸ்தர் மற்றும் தந்தேவாடா ஆகிய இடங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மத்திய சிறப்பு காவல் படை சார்பில் உருவாக்கப்பட்ட இந்த குழு, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2246 views

பிற செய்திகள்

"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

24 views

"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

268 views

மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

52 views

கிணற்றில் இருந்த முதலையை மீட்ட அதிகாரிகள்

கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே உள்ள நங்கானூர் என்ற இடத்தில், கிணற்றில் இருந்த முதலையை, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி அதிகாரிகள் மீட்டனர்.

10 views

அசுர வேகத்தில் கரைபுரளும் வெள்ளம் : வீடுகளை உரசிச் செல்வதால் மக்கள் அச்சம்

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மோரி பகுதியில் உள்ள டன் ஆற்றில், அசுர வேகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

16 views

பூடான் அரண்மனையில் கலைவிழாவை ரசித்த மோடி

பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள அரண்மனைக்கு நடைபெற்ற பாரம்பரிய கலைவிழாவை உற்சாகமாக ரசித்தார்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.