வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் மோசடி என புகார் : ஆஜரானார் சந்தா கோச்சார்
பதிவு : மே 13, 2019, 05:12 PM
வீடியோ கான் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரம் தொடர்பாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி உள்ளார்.
வீடியோ கான் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரம்  தொடர்பாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகி உள்ளார். சந்தா கோச்சார் பதவி வகித்த காலத்தில் தான் கடன் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு அவருக்கு சன்மானம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2349 views

பிற செய்திகள்

பிரதமர் மோடி - ப. சிதம்பரம் முற்றி நிற்கும் வார்த்தைபோர்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை மையமாக வைத்து டெல்லி அரசியல் பரபரப்பாகி உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கும், சிதம்பரத்திற்கும் இடையிலான அரசியல் போர் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...

2995 views

"நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா?" - மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தால், நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து விடுமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

80 views

சிதம்பரம் மீதான நடவடிக்கை : "அரசியல் காழ்ப்புணர்வே காரணம்" - ஸ்டாலின்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியானது என்றும், சட்ட நிபுணரான ப.சிதம்பரம் அதனை சட்டப்பூர்வமாக சந்திப்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

34 views

"தோல்விகளை சுட்டிக்காட்டியதால் அரசு பழிவாங்கும் நடவடிக்கை" - மோடி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

25 views

"அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது" - ராகுல்காந்தி கண்டனம்

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

37 views

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - செப்.4-க்குள் பதில் மனுதாக்கல் செய்ய கிரண்பேடிக்கு உத்தரவு

புதுவை துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.